உடலில் உள்ள கொழுப்பை வெளியேற்றும் நத்தை சூரி விதை!

நத்தை சூரி என்றவுடன், இது ஏதோ ஒரு உயிரினத்தின் பெயர் என்று நினைக்க வேண்டாம். இது அரிய வகை மூலிகைளில் ஒன்றாகும். இதன் வித்தியாசமான பெயருக்கு ஏற்ப, பல வித நோய்களை போக்கும் தன்மை உடையது. இம்மூலிகை, சித்து வேலைகள் உட்பட பல்வேறு நோய்களை குணமாக்க பயன்பட்டதால், சித்தர்கள் இதை மகா மூலிகை என அழைத்தனர். நத்தை சூரி மூலிகையில் நான்கு வகைகள் உள்ளன. இந்த விதையே ஆண்மை குறைபாடு, விந்து முந்துதல், விந்து கலிதம், சொப்பன … Continue reading உடலில் உள்ள கொழுப்பை வெளியேற்றும் நத்தை சூரி விதை!